pirasavam

sollamudiyaatha vali
sugamaana sumai
yeengum தாய்மனதுக்கு
thathalikum அருகாமைக்கு

silarukku elithu
palarukku kadinam
எப்படியிருப்பினும்
sugam kaanum - kuzhanthai
mukam paarthu

முள்ளந்தண்டூசி ஒருபக்கம்
அக்குபஞ்சர் MARUPAKKAM
சுவாசத்தொடுப்பு tayarai
எப்படித்தான் solla

மறந்திடுவோம் அக்கணப்பொழுதை
மீட்டிப்பார்க்க manamindri
nindru nilaipathu manakkanmun
kuzhanthaiயின் muthal azhukai மட்டுமே!
..................
யோகராணி கணேசன்
15.05.2012
Written : யோகராணி கணேசன் (21-Oct-19, 9:58 am)


புதிதாக இணைந்தவர்

மேலே