thamizh vazhga

thamizh வாழ்க‌
===============================================ருத்ரா

"அன்பே
உன்னைக்காதலிக்கிறேன்.
aanaal
athu kooda ingu
கெட்ட வார்த்தையாகிபோனதா?
allathu
antha thamizh mozhiye
oru penதானே.
உன்னைக்காதலிக்கிறேன் enru
naan sollumpothu
antha innoru pen
idaiyil வருவதன்
"பொறாமையா?"
sari
ithaye சொல்லிவிடுகிறேன்
"ஐ love யூ..."
ப்ரொபோஸ் பண்ணியாகி vittathu.
kataisiyaai தேசியகீதம்
ஒலிக்கவிடுவது pol
ithayum சொல்லிவிடுகிறேன்.

thamizh வாழ்க!"

=======================================================
Written : ருத்ரா இ பரமசிவன். (21-Oct-19, 8:15 pm)


புதிதாக இணைந்தவர்

மேலே