mogam kollathe

atho yenthan ஜீவன்!
நதிவழியே naalum ஒட,
பாறைகளில் mothi வலியுனுள் moozki azhugirathu mella mella.

unakena penne!
nee வென்றாய்!
en manthaik கொன்றாய்!
veru manam thedik kandu மகிழ்ந்தாய்!

ஐயோ! yenthan ஜீவன்!
வலிகளில் moozkiயதால் varattu பிடிவாதத்தில்,
வைராக்கியத்தில்,
meendum antha thavarai seiyaேனென்ற ennathil enனை sutri கோட்டைகட்டி enனை athile kuti vaithu தனிமைப்படுத்துகிறது.
penne! unnai Ninaithaale mana palam உடைஞ்சு போகுது!

ventaam intha penne சகவாசம்.
enனை seiya iyalaathu avvalavu periya saagasam.
visayathai வைப்பாளா?
paasathai வைப்பாளா?
ooduruvip paartthaal ellam poli vesam.

pakattu ஆடைகளிலே மின்னுதடா!
கைக்குட்டையும் மேலாடையாகிப் போனதடா!
pennai manaதாலும் ninaippathu பாவம்!
ventaam mogam!
nee konda mogam un mana palam, udal palam irandaiyum பலவீனமாக்கும்!
நொஞ்சானாவாய்!
maadu pol udal வளர்ந்திருந்தாலும் இயலாமையில் nee வாழ்வாய்!
arivu மழுங்கும்.
puthi pethaliththu திரிவாய் pen மோகத்தாலே!
antha sirippil மயங்கிடாதே!
naarum sathayum எலும்பையும் alagu enறு கிறங்கிடாதே!
un manaதைப் paarththuk kol நல்லபடி.
unarndhu paar naan sonnabadi.
Written : அன்புடன் மித்திரன் (23-Oct-19, 9:37 am)


புதிதாக இணைந்தவர்

மேலே