uyir

தோப்புக்கரண nilaiyilae
thoppul கொடி vazhi உணவிலே
thodarnda valarchi nilaiyilae
thodankum uyir பிண்டமோ

uruvaanathu கருப்பையிலே
உக்கர undudhal kaaranatthaal
ulle nuzhandha உயிரது
unmai nesaththaal aanadho

ullak kilarchiயை தணிக்கவோ
unmaiயில் வறுமையைப் போக்கவோ
oodal nilaiyai முடிக்கவோ
urvain பழியைத் தீர்க்கவோ

anbaal kilarchi adaiyalam
aasaiyaal அணைத்தல் நிகழலாம்
அத்துமீறியும் nuzhaiya முயலலாம்
அத்தனைக்கும் pennin எண்ணமது

குற்றமில்லை enru நினைத்தலில்
kuruki urugi நின்றாலோ
kuthukalithu inbam kondaalo
குலத்தைக் kaakkum suul ஆகிடுமே.
---- நன்னாடன்.
Written : நன்னாடன் (23-Oct-19, 9:54 am)


புதிதாக இணைந்தவர்

மேலே