varnam

வர்ணமில்லா vaanam- athu
irul sulntha manam
irul konda vaanam- athu
எழிலில்லா manam

akathin அழகு- athu
வர்ணத்தின் ezil
olirum விளக்கு- athu
புடைsulntha varnam

பகைவனின் மூர்க்கமும்
மண்டியிடும் வர்ணமதில்
KULANDHAIYIN azhukaiyum
குழைந்து nirkkum pala வர்ணத்தில்

elmaiyin elilum
uyarnthu nirkkum வர்ணத்தில்
வர்ணமில்லா இல்லம்- athu
பொருளில்லா பெட்டகம்-ஆம்
varnam-athu
vaanam thantha அட்சயம்!
Written : யோகராணி கணேசன் (24-Oct-19, 1:14 pm)


புதிதாக இணைந்தவர்

மேலே