neengalum vazhga

ulai kotikka
ulloora aavi parakka
vaithai sithaikka
venthu வெண்சோறு peruga
pasi aara
pattini kuraya
perunthee மூட்டிய
வள்ளலாரே neengal வாழ்க...!

matham பித்துப்பிடித்து அலய
saathi வெறிபிடித்து madiya
makkal மனத்திசையை maatri
niththam irtham kuditha
பெருந்thalaiவர்களே neengalum வாழ்க...!

vayiru peruga்க
வாரிக் குவிக்க
வாரிசுக்குச் serka
thalai kuninthu vaakku kettu
vaakkuறுதி alitha
வேட்பாளர்களே neengalum வாழ்க...!

vayel முனியசாமி...
Written : வேல் முனியசாமி (24-Oct-19, 4:24 pm)


புதிதாக இணைந்தவர்

மேலே