theebavali

poomiyay THAAYAAI
தனிப்பெரும் theivamaai
பூதேவியாய் , kondadum naadu
nam naadu bharatha திருnaadu
porumaiyin avatharam aval
dhan magan oruvan மூர்க்கனாய்
அசுரனாய் maari உலகத்தோரை
alavilathu துன்புறுத்த , கொதித்தெழுந்தாள்
annai aval, dhan மைந்தனை
anpaai aasaiyaai valarththu
ஆளாக்கியவனை மகனென்றும் parathu
போரிட்டு வீழ்த்திவிட்டாள்
irakkum mun porkalaththil
aval magan, நரகன் annaiயிடம்
oru varam kettan ....' thaayaye தீமையே
seithu irulaai இருந்துவிட்ட ennai
அளித்துவிட்டு intha சதுர்த்தி thinaththai
makkal ulam kulirnthu நன்னாளாய்க்
கொண்டாடvENtum... அசூயை yenum
அஞான irul pokka viidhi enkum
theruvenkum veedu muluvathum
irul pokka vilakketri unnai
தனமெல்லாம் tharum கல்பகத் tharuvaai
இலக்குமியாய் துதித்திடல் vENtum
nanmaigal ellam வாய்க்கப்பெற்று
vaazhum varai நல்லோராய் பிறர்க்கும்
nanmai seithu vaazhnthida vENtum'
enru வேண்டி, annai madiyil
uyir vittaan .....

intha மறக்கமுடியா naalthaan
naam naalai கொண்டாடப்போகும்
;தீபவொளி' naal.... theebavali
enru நினைவுகொள்வோமா ..

ellorukkum en theebavali
naal vaalthukkal poy sera

venum ungal வாசவன்
Written : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (25-Oct-19, 6:53 pm)
Added : vasavan


புதிதாக இணைந்தவர்

மேலே