theebavali vaalthukkal

பனிவிலக்கும் கதிரொளி pol
இருள்விலக்கும் theepa suderoli
மனங்கவரும் mathaappu punnakai
mathangal thaanti பூக்கலாம்
சரவெடி sirippoli சிதறிட
inaiyam thaanti இணையலாம்
veedengum maakkolam அழகூட்ட
maavilai thoranam மங்களஞ்சேர்க்க
எண்ணைக் kulitha ஈரத்தலையோடு
PUTHTHATAI thegam soozha
sivakaasi பட்டாசில் மனம்மகிழ
வீட்டில்சுட்ட palakaara vaasam
veethiyil செல்வோரை சுண்டியிழுக்க
vayiru mutta தின்னாலும்
செரிமானதிற்கு theepaாவளி லேகியம்
nammil irukkum நரகாசுரனை
viilthum யுக்தி பெருநாளாம்
uravum natbum ondrinainthu
koodi makizhum பொன்னாளாம்
yetram tharum thirunaalaam
theeyavai pokkum nannaalaam
anaivarum inithe kondaaduvom
vaazhvil endrum வளம்பெறுவோம்
iniya theepaாவளி nalvalthukkal
Written : அருண்மொழி (27-Oct-19, 9:40 am)
Added : arunmozhi


புதிதாக இணைந்தவர்

மேலே