uyirththelu maanidaa

unnatha ulakinial un நல்மனம் பேணியே
inbutru valnthidu maanidaa..
anbenum அழகியத் thanmaiyai endrumey
pinpattri ஒழுகிடு maanidaa..
nanmaigal புரிந்திடவே எம்மதமும் uraithathu
தன்மையாய் செயல்படு maanidaa..
மேன்மக்கள் எம்குலமே என்றந்த vetrumaiyil
நின்றிற்ற லாகாது maanidaa!

ennatra theeemaikal thinanthorum புரிந்தோமே
punpatta ததனாலோ maanidaa..
பண்பொன்றை மாய்த்திட்டுத் துரோகம்தான் இழைத்தோமே
mannirkum மனத்திற்கும் maanidaa..
உண்மைக்கே unனை nee yendrendrum அர்பணித்தால்
andaththil uyarvu unathe maanidaa..
கண்ணிமைத்த நேரமத்தில் unனையே இழந்திடுவாய்
உணர்ந்துயிர்த் தெழுந்திடு maanidaa..!!
Written : ரசீன் இக்பால் (31-Oct-19, 11:35 pm)
Added : Razeen


புதிதாக இணைந்தவர்

மேலே