oru thalai kaadhal
paarkkaamale pora penneennai kadaththi pogaathadi
nenjukkula nee vantha
இதயத்துடிப்பும் vegam கூட்டுத்தடி
இன்ச் இன்ச்சா kaadhal seiya
நானொன்றும் naththai illa
தெரிஞ்சுக்கொடி
காபிஷாப் போகவேண்டாம்
கடற்கரைக்கும் போகவேண்டாம்
kovilukku போவோமடி
சுடர்விளக்காய் ஒளிர்வோமடி
Aathai penne sammathamaa
அஹிம்சையில naan unnoda
மாமனாய் urainthu pogattuma
thangaththirku yenna vENtum
thankame innum yenna vendumadi
un nenchil சாய்ந்துகொண்டு
nigazhkaalaththil vaazhnthida naanum ready
un MOUNATHTHIRKKU yenna vilai
naanum ketkaatha naalum illaை
neeயும் pathil solla வாய்திறப்பதும் illaை
ithukum mel un pinnaal
naan சுற்றுவதும் niyaayamillai
ippothum nee ennai kadanthu
selvathum கவிதையடி! கவிதையடி!!
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- பாக்யராஜ் [137]
- கவின் சாரலன் [32]
- மனக்கவிஞன் [29]
- வாசுதேவன்தேசிகாச்சாரி வாசவன்-தமிழ்பித்தன் [28]
- மலர்91 [16]