unaipol

oru nathi
unaipol குளிர்விப்பதில்லை
oru vaanavil
unaipol வண்ணமானதில்லை
vinmeengalin naduvil
nila
unaipol ஒளிர்வதுமில்லை
உலகப்பெண்கள் yavarum
unaipol பேரழகாயுமில்லை
en காதலிகளில் yarum
உனைப்போலெனைக்
கொன்றதுமில்லை
Written : Rafiq (4-Nov-19, 3:00 pm)


புதிதாக இணைந்தவர்

பிரபலமான எண்ணங்கள்

மேலே