kkatchip pizhai

Min visiri sulalum sattham
kaathil vizha - kan
vizhaித்தேன்.

iruட்டின்னும் அகலவில்லை.
அடிவயிறும் அலசியது.

thuungi ezhunthuம்
ADANGATHA சலிப்பு தேகத்தை vittu
ஒழியவில்லை.

அசதி sumantha udalai
ulukki ulukki nakarthi
ezhunthu nindren.

jannal kampiyai patri ,
nimirnthu நின்று,
nadaiyai koottinen.

surungiya இமையோடு,
kazhiparai nulainthen.

அடிவயிற்றின் அலசல் - ange
அமர்ந்தவுடன் அடங்கிற்று.
அலசல் illaathathal - ethuvum
அரங்கேறவில்லை.

idathu முழங்kaal vin vinனென
valikka தொடங்கியது,
vegu நேரமானதை unarthiyathu.

nadai பயிற்சிப்பின்முயல்வோம் - enru
முடிவெடுத்து, ezhunthu nirkiren
kadarkarai தென்பட்டது.

mannil kaal பதித்து,
karai nokki nadakkiren.

thideerendru sundal virkum பையனதோன்றி,
poRi kadalai வாங்கச் solli
வற்புறுத்துகிறான்.

KALIYIL kadarkaraiயில்
ithuvarai poRi kadalai vitru
yaaraiyum kanடதில்லை.

irunthum வற்புறுத்தலால்
vaangik konden.

oru kaakitha கூம்பில்
poRiயை nirappik koduththum.

sari வாங்கியதை
உண்ணலாமென kaiyil கொட்டினால்,
சுழன்றடித்தது SOORAI kaatru.
kaiyil vizha irundha poRiயும் kadalaiயும்,
ennaith thaanti paranthu
mannil vizhaுந்தது.

thirumpi tharayil பார்த்தால்,
vizhaுந்த poRiயெல்லாம்,
uthirntha சாமந்தி pookalaai
mariyirunthathu....

nimirnthu பார்த்தால்,
yetho oru koottam
yaaruko தர்ப்பணம் seivathu
purinthathu....

poRi எங்கே?
kaiyil irundha kaakithaம் kooda kaanavillai.

நிமிடத்தில்,
kaalai சுற்றியிருந்த pookkalai
alai vanthu கழுவுச் sendrapothu - sureer
enru kaalil
yetho படறியது.

en அருகில்,
yevalo oruத்தி,
en kaalil pachchai kuthik
kondirukkiraal.

enன varaikirai enறேன்?
innum yethum முடிவாகவில்லை enறாள்.
sari, குத்தியவுடன் thatti எழுப்பென்று,
கவுந்து படுத்தேன்.

udal இதமாக,
vethu vethu சூடோடு karaiந்து kidanthu.
iruvar en iru kaalகளையும்
irukkamaga patri,
ENNAEI kondu
சுளுக்கெடுக்கிறார்கள்.

வலியும், vethanaiyum
adikarithu pinpu aanantha மானது.
ithai murayaai paththu nadkal
seithaal udal உபாதை kurayum
enru valiyurutti மறைந்தனர்.

ezhunthu நின்றாள்,
udal இலகுவாக therindhadhu...

வரவேற்பறையில்,
கும்பம், kopura தலைமேல்
irundhaாலும், athu veyilim
mazhaiyilum வாடியே teeravendum -கும்ப raasi
நேயர்களே enru guru peyarchi
palankal தொலைக்காட்சிப்
pettiyil ஓடிக்கொண்டிருந்தது.

enன nadakirathu enனைச் சுற்றி?
aen entha செயலும்,
en anumadhiyindri அரங்கேறுகிறது?

naan oru செயலை, en viruppaப்படி
nigaztha mudiyaathaa ?

naan பார்க்கும், palagum
athunai பேரும் thelivaga therikiraarkal.
naan mattum aen குழம்பித் திரிகிறேன்...?

ithu verum எண்ண ஓட்டமா?
illai veru palarin viruppa ottaththai
enனை vaithu ஓடுகிறார்களா ?

ETHUVAKA irundhaாலும்
intha ஓட்டத்தோடு innum
ethtnai naal thaan ootuvathu?  
 
ootuvathu ஓட்டப்panthayam enறால்,
oodip paarkkalaam...
panthayam yethuvenrum தெரியவில்லை,
panthayam yaarodu enruம் புரியவில்லை...!  

sari ithai engal
பாரதியிடம் கேட்போமென்று kettathil....

"போனதெல்லாம் கனவினைபோல்,
puthaindu alinthae ponathanaal
naanum or கனவோ?
intha ஞாலமும் பொய்தானோ?

kaanbathellaam maraium enறால்,
மறைந்ததெல்லாம் காண்பம் அன்றோ?
வீண்படும் பொய்யிலே - niththam vidhi
தொடர்ந்திடுமோ ? "
Written : கணேஷ்குமார் balu (10-Nov-19, 5:02 pm)


புதிதாக இணைந்தவர்

மேலே