kaatrin eerappatham

வருடிப்போகும்
kaatril
eerappatham
உணர்கையில் ellam
ninaithuk kolkiren
madi சாய்த்துக்கொள்ள
mudiyaatha aathangatthil
velivantha
ennavalin
கண்ணீர்துளிகள்
கலந்திருக்குமோ enru....
Written : சௌமியாசுரேஷ் (12-Nov-19, 7:48 pm)
Added : sowmyasuresh


புதிதாக இணைந்தவர்

மேலே