ennavale unnaithaan

paruvaththin vasalil
பாசாங்கு மனப்பரப்பில்
பாதியாகிப் pona
பாவையென் நிலையறிவாயா. . .

uruvaththin செழிப்பில்
ullaarndha kalippil
unnaith tholaithu
urainthu pogirayaa. . .

nedunaal aasaikalai
nenjinil puthaithu
நேசக்கரங்களை thinam
nokkiye azaikkiren.

ஆதவனுள் பனியாக
அமிழ்ந்திட ஆசையுண்டு.
aakaayam boomikum
அளந்திட எண்ணமுண்டு.

konjam kaadhal
kopura nizhalaay
kaaval kodu pothum
kanniyin மனச்சிறையில். .

- nelai ஏ.எஸ்.மணி-
Written : நெல்லை ஏ.எஸ்.மணி (13-Nov-19, 2:08 am)
Added : asmani


புதிதாக இணைந்தவர்

மேலே