un ninaivukal

நீரோட்டமாய் unthan
நினைவோட்டம்
manathai sundi இழுக்க!
நெஞ்சமோ
kaadhal மரக்கலம் patra
நினைவலையில்
thodangiyathu பயணம்!

sengathir குமிளும் andhi
நாவாயில் thuyilum நீ!
meimaranthu naan இரசிக்க!
குறும்புக்கார thendral
வாடையாய்
un முகந்தழுவ!
pirinthathu இமைகளா?
illai
மின்காந்த இழைகளா ?
parvai theendiyathum
பாயுதடி minsaram என்னுள்!

vizhiyodu vayili kalanthu
விரலோடு viral korthu
ithazhoodu ithazh serththu
தோள்மீது unaai saaithu
நாவாயில் naam konja
antha வான்மகளும்
வெட்கப்பட்டே மறைந்தாள்
nam kathalin nerukkam கண்டு!

kathalin சுமைதனில்
vayiliகள் பனிக்க
meentu vantheen நிகழ்காலத்துக்கு!
ninaivalaigal அடங்கினாலும்
யுகங்களே kadandhaalum
unthan ninaivukal mattum
ennil நீங்காதே!
Written : சகாய டர்சியூஸ் பீ (14-Nov-19, 5:01 am)


புதிதாக இணைந்தவர்

திருக்குறள் - காமத்துப்பால்

மேலே