natpu

மலர்களில் நச்சு malarkal undu
kanaikalil நச்சு kanikal undu
neer சுனைகளிலும் நச்சு neer சுனை undu
மலர், கனி, neer ivatrai நாடுவோர்
ivaRRin thanmai arinthu nallathaai
நாடுதல் vazhkkaiyil inbam seerkum
அதுபோல nalla nadpai நாடுவோர்
naadum நண்பரின் தரமறிந்து natpu serka
vaazhvil nalam peralam natpaal உயரலாம்
Written : வாசவன் -தமிழ்பித்தன் -வாசு (16-Nov-19, 9:01 pm)
Added : vasavan


புதிதாக இணைந்தவர்

மேலே