peyarillaa uravu

naan annaikku avaள paarthaen. engayo partha maathiri இருக்கேனு thirumba paarthaen. aanalum yenga paarthaenனு niyabagam varla. antha arai mani nera நடைபயணத்துla evvalavu யோசிச்சும் niyabagam varla intha மரமண்டைக்கு. நடைபயணம்னு sonnathum Perusaa ethuvum யோசிச்சிடாதிங்க. naan eppavum பள்ளிக்koodaத்துக்கு pora pandiyan bus paathi வழியிla பஞ்சர் ஆனதாla thaan, intha kathai intha idathula ஆரம்பிக்குது...

eppavum pola school mudinchu computer சென்டர்க்கு padikka போனா, kooda padikkaிற ponu onnu vanthu ennai nallaa பாராட்டுச்சு. ethukkuனு யோசிக்கிறிங்களா? vera onnuம் இla்laிங்க. naan kalaila parthaது intha ponnoda அத்தைப் பொண்ணாம். athuku ethukku பாராட்டனும்னு யோசிக்kaaதிங்க.

kalaila intha பொண்ணை engayo partha maathiri irukkunu naan நினைச்சத antha ponnuக்கே கேட்குற maathiri romba சத்தமா solliருக்கேன். antha ponnu Poii intha ponnuக்kitta சொla்la, intha ponnu vanthu ennadaa yennoda அத்தைப் பொண்ணை kiNdal பண்ணுனியாமே'னு கேட்க, ada athu unnoda அத்தைப் பொண்ணா, ithuvarai kiNdal பண்ணனும்னு thonalai. inimel kiNdal பன்னுவேன்னு நக்கlaா solli kittaththatta 14வருசம் ஆயிருச்சு...

innum ithellaam niyabagam வச்சிருக்க. athanaala anthaப் ponnu unnoda kaathaliyaa னு nenga கேக்கlaாம். aanaal athu ellam இla்laிங்க. தோழியானு kEDkalaam. aanaal athu kooda இla்laிங்க. ada apparam anthaப்ponnu யாருப்பானு kaettaa enakitta pathil இla்laிங்க...

avvalavu ஏன், naan anthaப் ponnuக்kitta ithuvarai மொத்தமாவே naalu vaarthai thaan neraா பேசிருக்கேன்னா parthaுக்கோங்க...

oru வருசம் muzhukka ore busla பக்கத்துlaயே பயணிச்சுருந்naaluம், neraா பேசுனது illai. thinamum yennoda புத்தகங்கள ava kitta koduppen. vaanki வச்சுருப்பா. yennoda nanbargal kitta pesura maathiri avaள kiNdal பண்ணுவேன். avaளை kaa'kaa னு solli thaan kiNdal பண்ணுவேன். ஏன்னா ava karuppu அப்டிங்கிறதாla illai. ava peru karthika - kaa la ஆரம்பிச்சு kaa la முடியுரதாla.

பதினாlaு வருசத்துla naan niraiya maariட்டேன். avaளும் niraiya maari irppaa னு ninaikkiren. கடைசியா parthaு yettu வருசத்துக்கு மேla irukkum. aanalum niraiya அழkaaன tharunangalai thantha avaளுக்கு oru nandri சொla்laனும்'னு thonuthu. mudiyuma னு தெரியla, பார்க்கlaாம்.....
Written : மதன் (17-Nov-19, 4:52 am)
Added : Madhankumar R


புதிதாக இணைந்தவர்

திருக்குறள் - காமத்துப்பால்

மேலே