porada vaikkiraano
kaattu vilangukal polகாலம், KAALAMAAI
vaazhum maanthargal
unnum உணவுக்கும்
uyir வாழ்வதற்கும்
poraadi vaazhum nilai
பாமர makkalukku
நகரங்கள் uruvaagi
naagareegam வளர்ந்தபோதும்
poraatangal kuriayaamal
puthupputhu nigazhvugal ,
adhigaaraththil இருப்போர்க்கு
allitharum iraivan
yezhaiku உதவலையே !
pathaviyil iruppavaragal
panaththirkaka eppothum
சுற்றி,சுற்றி varuvargal
சுறுசுறுப்பா iruparkal
aathalaal உடலும்,மனமும்
உயர்வோடிருக்கும்
oru kurayum இராதென yenni
sornthu இருப்பவனை
சுருண்டு,மாண்டுபோகாமல்
தவிர்ப்பதுpol kadavul
thoondivittu ,ஏழைகளுக்கு
paathippu ஏற்படாமல்
pirachchanaikalai uruvaakki
porada vaikkiraano !
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- பாக்யராஜ் [118]
- மனக்கவிஞன் [30]
- கவின் சாரலன் [29]
- வாசுதேவன்தேசிகாச்சாரி வாசவன்-தமிழ்பித்தன் [27]
- Ramasubramanian [18]