veeram

ஊசிக்கு bayanthu அலறும் veeran
ingu undu

உயிர்vali unarnthum ஊதாசீனப்படுத்தாது

meendum முக்கலில் கிழிபட்டு
vali thaangum veeram

evanukku ingu undu

eppozhuthum கீழிருத்திக்கொள்வதால்

கீழானவள் entra ennm palarukku
ingu undu
Written : நா.சேகர் (23-Nov-19, 9:56 am)
Added : SekarN


புதிதாக இணைந்தவர்

மேலே