rajkumar

ஊருவிட்டு oor matumalla..
naaduவிட்டு naadu matumalla..
kandamவிட்டு kandam...
onralla இரண்டல்ல
irupaththainthu aandukal..
sentru... angu vendrathu
nanban ராஜ்குமாரின்
thiramaiக்குச் saandru..
athu mikka nandru...

thiramai irunthum illamalum
வாழ்ந்துthaan aagavendum
தாய்த் thirunaaattil...
thiramai irundaal mattumae
வாழமுடியும் ayalnattil...

americaa... athu
ராஜ்குமாரின் thiramaiயில்
visa salladai ini unaku
ventaam yendrathu...
கிரீன் card thanthu thannodu
thakka vaitthuk kondathu...

sooriyan ivanukku
இருபத்துநான்கு mani naeramum
சொந்தமாகிப் ponathu... athanaal
banthangal கூடிப்ponathu...
india eruttu
amerika velichathilum
amerika eruttu
india velichathilum
oliyaip petruக்கொள்ளும்
ivanathu ulagathil...

டொனால்டு ட்ரம்ப்பின்
ராஜ்ஜியத்தில் americaa mattumthaan...
ராஜ்குமாரின் ராஜ்ஜியத்தில்
indiaாவும் americaaவும்...
கற்றாருக்கு sirappu
senra idamellam...
மற்றாருக்குச் solla
vENtum... ithaiyellaam...

thiramaiயெனும் moolathanam...
thaan thalai nimirnthathu matumalla..
oru thalaiமுறை
thalai nimirnthathu ithanaal...

thalaiமுறைகள் vazhthum...
thalaiயாய kadamaiyaay ninaiththu
பணியாற்றுகிறான் athanaal...

கணினிப் பொறியியலும்
இயந்திரவியலும்
மின்னணுப் பொறியியலும்
கோலோச்சும்... amerika வல்லரசில்
enbathu varalaaru... athu
அமைப்பியல் பொறியியலால்
thiruthi ezhuthappadugirathu ippothu...

ninaiththathellaam ஈடேற
vaanamum vasanthamum வசப்பட
vazhga pallandu...
valangal pala petru...
nanban rajkumar...
iniய piranthanaal
nl vaalthukkal...

anbudan nanban...
ஆர்.சுந்தரராஜன்.
👍👏💐🌹🌺🌸🧁🎂
Written : சுந்தரராஜன் ராஜகோபால் (28-Nov-19, 11:11 am)
Added : rsrajan123


புதிதாக இணைந்தவர்

மேலே