punnakai
andru...pothinthu ninra unthan
புன்னகைதவழ்
பொலிவு mukam
endrum en manathin oram
kaalam pala sendraalum
kolangal pala marium
காயாததன் eeram
intrum.
andru...
pathinthu nadantha unnudan
paathaikal சிறுதூரம்
solla விளங்கா unarvudan
silirthu suvaiththa neram
kaalam pala sendraalum
kolangal pala marium
maaradha nam natpin saaram
intrum.
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- பாக்யராஜ் [143]
- கவின் சாரலன் [34]
- மனக்கவிஞன் [28]
- வாசுதேவன்தேசிகாச்சாரி வாசவன்-தமிழ்பித்தன் [28]
- மலர்91 [16]