piravip panakkararkal

suvasikkum kaatrin
arumai தெரிந்தோரெல்லாம்...

sooriya oliyin
mukkiyam புரிந்தோரெல்லாம்...

arunthum தண்ணீரின்
avasiyam உணர்ந்தோரெல்லாம்...

neruppin iruppin
தார்ப்பரியம் அறிந்தோரெல்லாம்...

poomiyay saamiyaui
ninaiththu நெகிழ்ந்தோரெல்லாம்...

piravip panakkararkal...
vaazhum செல்வந்தர்கள்...

ivargalukku vaanamum
vasanthamum vasapadum...

anaivarukkum iniya
kaalai vaNakkam...
😃👍💐🙏👏🌹
Written : சுந்தரராஜன் ராஜகோபால் (5-Dec-19, 5:25 am)
Added : rsrajan123


புதிதாக இணைந்தவர்

மேலே