solla theriyavillai
aval apadisollaிக்கொள்ளும்
alavirkku azkillai
aanalum kaathirukiren
avalin தரிசனத்திற்காக...
avalin
உடையலங்காரத்தில்
oru alatchiyam
aanalum en kankaluku
ஜவுளிக்கடை பொம்மையாய் therigiraal..
aval konjam
சுமாரான uyaram
aanalum en pakkatthil
ninraal jodi azhagaaga porunthum...
aval
போகுமிடமெல்லாம்
avalai thotarnthu ponaalum
yenai viththiyaasamaay
paarkkaatha aval konjam வித்தியாசமானவள்...
birammanai
oru kavingan enபேன்
ippati OARU azhagana
nadamaadum kavithayai படைத்ததால்...
avalai patri naan
சொன்னதெல்லாம் verum
aimbathu விழுக்காடு
meitham விழுக்காடு
enakku solla theriyavillai
en kathalaiyum avalidam
enakku solla theriyavillai...
.
kavignar செல்வமுத்து மன்னார்ராஜ்
.
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- பாக்யராஜ் [113]
- கவின் சாரலன் [30]
- மனக்கவிஞன் [29]
- வாசுதேவன்தேசிகாச்சாரி வாசவன்-தமிழ்பித்தன் [24]
- Ramasubramanian [18]