ennuyire unnaithedi naan

ippati ennaith thavikkavittu
engu போனாய்யடா ennavane
kanavilum நனவிலும் naan
kandathum காண்பதும் neeயேயன்றி
வேறொருவரும் illaiyadaa
நனவில் நடமாடும்போதும் kooda
naan kaanum பொருளிலெல்லாம்
un உயிர்மூச்சே nirainthirukka kandu
unthan uyirodu endro கலந்துவிட்டது
enனுயிரும் ........
indru nee kaanavillai..... துடிக்குதடா
en nenju உயிரைத்தேடி .....athu
unனில் கலாதிருக்க .....
ingu naan verum jadamai irukka
vanthuvidu enனுயிரே enனில்
kalanthuvidu ...... meendum
naanum neeயும் நாமாய் vaazhnthidavey
Written : வாசவன் -தமிழ்பித்தன் -வாசு (6-Dec-19, 3:30 pm)
Added : vasavan


புதிதாக இணைந்தவர்

திருக்குறள் - காமத்துப்பால்

மேலே