nanban

ulakam இதுவென
unarththiya en nanban...
புத்தகபாடம் nadatthiya bodhu
வாழ்க்கைபாடம் கற்பித்தவன்...
pilaikal pala seithaal
kanivaai கண்டித்தவன்...
kanneer thuligalai
tholgalil சுமந்தவன்...
இடியென mirati
MAZHAIYENA பொழிபவன்...
vidiyadha iravugalukku
ஒளி thanthavan...
kaalam பிரித்தbodhuம்
nenaivugalil நிலைத்திருப்பவன்...
Written : தமிழ் தாயின் மகள் (10-Dec-19, 11:18 am)


புதிதாக இணைந்தவர்

மேலே