thittit theerkkum mun

குரங்குகளை vaithu வித்தைகாட்ட குரங்குகளோடு viidhi vantheen.
குரங்குகள் ellam athu athu இஷ்டத்திற்கு nadakkath thodankivittana.
vedikkai paarkka வந்தவர்களெல்லாம் yennaiye திட்டத்தீர்த்தார்கள்.
avargal திட்டுகளுக்கு nandri.

arasaangam enbathum ippati thaan.
oruvan thannai thalaivanaaga பிரகடனப்படுத்திக் kondu oor koodi ther இழுப்போம் வருங்கள் endraan.
வந்தவர்களெல்லாம் thangal இஷ்டப்படி aalukkoru பக்கமிழுக்க ther நகரவே illai.
ooraar koodi தேரிழுக்க அழைத்தவனைத் thittitதீர்த்தார்கள்.
antha திட்டுகளுக்கு nandri.

ellam கடைப்பிடிப்போம் yentray sattam kondu வந்தபின்பும் avaravar ஆசைக்காக சுயநலனுக்காக sattaththai மீறத் தொடங்கிவிட்டார்கள்.
sattaththai paditthu athai விற்றுபிழைக்கவும் koottangal தயாராகிவிட்ட nilaiyil sariyaana theerppu varavillai enru எலலாரும் koodi neethi மன்றத்தை thittit தீர்த்தார்கள்.
thittit தீர்ப்பவர்களுக்கு nandri.

alagu oviyangal podhuvil வரையப்படுகின்றன.
aanaal, avatrai kaanbadhu kutram.
unnai இழுக்கவே udaiyaninthu varuvargal.
aanaal nee vilunthaal athu un குற்றமே.
ellarum thittit தீர்க்குமும் ungal முதுகைக் konjam kaanunkal.
Written : அன்புடன் மித்திரன் (10-Dec-19, 4:13 pm)


புதிதாக இணைந்தவர்

மேலே