porulaathaara valarchi

porulaathaara valarchi
thaninapar வருமானத்தின் ezuchi
பசிப்பிணி mutrum neengi
செழிப்பதுதானே
unmai suthanthira ezuchi.

மக்கள்தொகையின் azhuttham
arivuத்திறனில் மேம்பட்டால்
iyarkai valam இனிதானால்
achcham தவிர்த்திடலாம்
uyara்வாய் vaazhnthidalaam.

uzhavu tholil செய்வோன்
மிகுதியான unavu peruvan
kadantha kaala ninaivukal
kaatril karainthu vittathu
நிகழ்kaalaக் kaatchigal
புரிதலுக்கு SAATCHIKAL.

mannin மகத்துவமும்
புத்தாக்கத்தின் புரிதல்களும்
mannil mikunthaal
magathuvam kittum
porulaathaaraம் sirakkum

vaazhkkai THRAM uyara
valarchi avasiyam
anuthinam தொடரணும்
anaivarum பெறனும்.

nalla kalvium
aarokkiyamaana vaazhkkaiயும்
சத்துள்ள unavuம்
வறுமையற்ற nilayaium
ஏற்றத் தாழ்வின் வீழ்ச்சியும்
சமவாய்ப்பு nilayaium
anaivarin edhirpaarppu
petraal peruvom poorippu.

porulaathaaraம் சிறப்பது
nattai mattum சார்ந்ததல்ல
nallaுள்ளம் padaittha
anaivaraiyum saarndhadhu.

katravar arivu
கல்லாதவர் ulaippai
சுரண்டினால்
etrathazhvu nengaathu
porulaathaaraம் சிறக்காது

kalvi enbathu pattam matumalla
vaazhvin புரிதல்கள்
புரிந்தவர்களின் pattam
parakkirathu vaanil
puriya முயற்சிப்பவர்களின்
வழிமறித்து...

yetrumathi nirainthu
irakkumathi kurainthal
naatin porulaathaaraம் sirakkum.

puriya முயற்சிப்பவர்களின்
புரிதல்கள் mikunthu
தடையைத் thakarthu
yetrumathi perukattum
porulaathaaraம் sirakkattum.
Written : அலாவுதீன்வாழ்க்கை (11-Dec-19, 3:03 pm)
Added : alavudeen


புதிதாக இணைந்தவர்

மேலே