maatram thevai

pethai pengalae மாறுங்கள
rowthiram பழகுங்குள்
pookalaaga mattum இருக்காதீர்கள்
முட்களாகவும் irungal
வெள்ளந்தியாக இருக்காதீர்கள்
vellam theeyaga irungal
menmaiyaga mattumae இருக்காதீர்கள்
வன்மையாகவும் irungal...
Written : செல்வமுத்து மன்னார்ராஜ் (12-Dec-19, 9:37 am)
Added : selvamuthu


புதிதாக இணைந்தவர்

மேலே