oru manasaachiyin arikkai

arasiyalvaathiகளே! neengal oruvarai oruvar kutram சாட்டிக் கொண்டிருக்கிறீர்கள்.
naan kaavalthurai அதிகாரியாக irundhirundhal neengal maatri maatriக் கூறிக்கொள்ளும் குற்றச்சாட்டுகளையே ஒப்புதல் வாக்குமூலங்களாக pathivu seithu kaidhu SEYTHIRUPEN.
naan ucha நீதிமன்ற நீதிபதியாக irundhirundhal kutrangal niraintha ungalai thani தீவிற்கு naadu kadaththi irunthirupen.
ungal nalla காலம்,
naan appatippatta பதவிகளில் illai.

குற்றமுள்ள arasiyalvaathiகளே!
naan சர்வதிகார ஹிட்லராக irundhirundhal ungaluku ஏதிரான யுத்தத்தைத் totanki arasiyalvaathi enru மார்தாட்டுகிறாயே, apadi iname இருந்ததாக adaiyaalam தெரியாதவண்ணம் அழித்திருப்பேன்.
aanaal ungalin nalla காலம்,
naan oru அகிம்சாவதியாக irukiren.

ஊழல்களில் uuriya arasiyalvaathiகளே! ungalai pol naan விளம்பரமடையவில்லை.
vilamparam seiyum alavirkku naan ungalaiப் pol ஊழல்வாதியாகவில்லை.
மனிதனென்ற சுயக்கட்டுபாடுடன் nilaiyil irukiren.
yarum ennaal பாதிக்கப்படவில்லை enbathil enakku perumai.
athuvae en பயமின்மையின் மூலக்காரணம்.
கொளுந்திவிட்டெரியும் அருட்பெருஞ்சோதியை ungalal nerunga mutiyaathu.
Written : அன்புடன் மித்திரன் (14-Dec-19, 5:07 pm)


புதிதாக இணைந்தவர்

மேலே