ennm sarithaane

காற்றடைத்த பையால் உருவானேன்
காற்றடைத்து naan..
enakkenru vithitha varaiயறையில்..

காயம்பட்டு
kasiya aarambiththaal
karukividum en vaazhkkai..

otaaiயற்று irukkum varai
otaai ulla manithargal
virumbukirargal enனை...

உயிர்க்kaatrai niraithu
உதைக்கிறார்கள் enனை
உருண்டோடுகின்றேன் naan..

இங்குமங்குமாய்
அலைக்கழிக்கிறார்கள்
sila neram methuvaga
silaneram ஆக்ரோசமாக...

marimari udhaithalum
vali thaangum இடிதாங்கியாக
பழகிவிட்டது en vaazhkkai...

வழிமறித்து நிற்பவரின்
utpugunthu sella
உதைக்கிறார்கள்...

நிற்பவரின் kaikalil
thanjam pugunthaal
marpodu அணைக்கிறார்
aaruthalaai enனை...

அvaraiத் thaanti
ullaே pugunthaal
விண்ணைப் பிளக்கிறது
karakosam..

enakaana vesam
thanjam புகுவதா?
karakosam பெறுவதா?
puriyaamal உருள்கிறேன்
enakaana aasai ஏதுமின்றி?

muzu panthaay uruvaakki
kaal panthu ena பெயரிட்டு
kaalal உதைப்பவர்களே...

enaக்குள்ளே yennugiren
orumurai enனுள்ளே
naanபெற்ற சுவாசத்துக்காக
ivvalavu உதைபடுகிறேனே
ovvoru nodiyum
kaatrai suvaasitthu valkira
காற்றடைத்த பையாகிய neengal
௭வ்வளவு உதைபடுவீர்கள் kadavulidam..
ennm சரிதானே?
Written : அலாவுதீன் (15-Dec-19, 5:07 pm)
Added : alavudeen


புதிதாக இணைந்தவர்

மேலே