kaadhal seiya vaa

azhagana maalai நேரம்!
kadaloram neeyum நானும்!
விரலோடு viralgal சேரும்!
karaiyoram kaalgal நடைபோடும்!

un கண்ணங்களை
en kaigalal அள்ளி!!
unthan kaathoram
sila kavidaigal சொல்லி!!
kaadhal seiya vaa கண்ணே!

nam vizhiyodu vizhikal
மொளனமாய் pesik கொள்ளும்!
nam iruvarin ithalkal
saavi illamal puuttik கொள்ளும்!
en உத்தரவின்றி un thalai
en தோள் mel saaynthu கொள்ளும்!

iru manam inainthu
kadal MANALIL
kaadhal வீடோன்று katti
aanandamaai விளையாடுவோம்
vaa அன்பே!!!

❤️சேக் உதுமான்❤️
Written : சேக் உதுமான் (9-Jan-20, 3:54 pm)


புதிதாக இணைந்தவர்

திருக்குறள் - காமத்துப்பால்

மேலே