aLaiththEn varavillai

அழைத்தேன்,
varavillai

மிரட்டினேன்,
பணியவில்லை

கெஞ்சினேன்,
balanillai

saattai எடுத்தேன்,
sattai seiyavillai

vilakip போகிறது,
piriya ninaikirathu

karpanai kuthirai ,
kaiyil akappadaamal

சிந்தனைத் thulikal ,
சிதறுண்டு வீணாகிறது

எடுக்கவும் mudiyavillai,
eluthavum mudiyavillai

SEMIKKAVUM இயலவில்லை,
சேர்த்தவையும் kaanavillai !

palani kumar
11.01.2020
Written : பழனி குமார் (11-Jan-20, 7:48 am)


புதிதாக இணைந்தவர்

மேலே