pol vaazhum manasu

தூங்குவதுpol
vizhiththirukkiren
விழித்திருப்பது pol
தூங்கியிருக்கிறேன்
பிடித்ததுpol
பருகியிருக்கிறேன்
veruppathu pol
தவிர்த்திருக்கிறேன்
sirippathu pol
நகைத்திருக்கிறேன்
aluvathu pol
நடித்திருக்கிறேன்
iruppathu pol illamal
illaathathu pol இருக்கிறேன் 
தோள் mel saaivathu pol
'pol' mel சாய்கிறது manam
palamurai பிறருக்காகவும்
silamurai enakkaagavum
Written : முகில் (11-Jan-20, 8:15 am)


புதிதாக இணைந்தவர்

மேலே