pongalo pongal

uzuthuNdu வாழ்வதுவை uyarvaaga மதித்துநாளும்
pozhuthum ulaiththu அக்கறையாய்ப் payirseithu
VIZHUKINTRA வியர்வைகளை நெல்மணியாய்ச் sekarithu
பழுதில்லாக் கதிரருத்து pakkuvamaay புழுதிநீக்கி
kaluviya அரிசியினை kalainthu உலையிலிட்டு
poluthinile ponklaittu ellorum ontraga
தொழுதே iraivanai undu makizhum pongal
pozhuthu pol உழவராம் enkalukku yennaalum
வழுவிலா vaazvait dhara arul PURIVAAI பேரிறைவா !

அஷ்றப் ali
Written : ala ali (14-Jan-20, 2:51 pm)
Added : ALAAli


புதிதாக இணைந்தவர்

மேலே