iyarkkaiyil iraivan

மீனமாய்க் கூர்மமாய் வரகமாய்
மாலவன் vinnilirunthu mannirkku vanthu
அவதரித்தது ellaa uyirகளிலும் .naan
இருக்கின்றேன்' enru mantharkku unarthaவே
ivvalavu ஏன்' thoonilum ullon thurumbilum
ullon en நாராயணன்' enru பாலன்
பிரஹலாdhan koora vegunda thanthai இரணியன்
'இதோ intha தூணில் உள்ளானா avan un
அரி ' enru kettu தூணைத் dhan udai வாளால்
தாக்க, thoon pilanthu akkaname நரஹரியாய்
vanthan நாரணனும் அசுரன் இரணியனை
azhithu avan paalakan ப்ரஹலாதனைக் kaakka
ivvulakil naam enனும் அஃறினைப் பொருளிலும்
sootchumamaai ullon avan enru unartha
poomi vedikkirathu erimalaiyaai ithu
verum kallum மண்ணுமே enru naam enனும்
poomiயின் uyirth thudippu .......

pongal திருநாளின் irandaam naal indru
மாட்டுப் pongal..... aam ulavanukku
uyirthதோழன் maattirku pandigai... aam
மிருகத்திலும் Kannan ullon enru koora
paal tharum pasu 'காமதேனு' வாகிறாள் .. pennaay
pen theivamaai.. pasuவைக் கும்பிடுகிறோம்
ethtnai uyarntha ennm ithu ....

artthamulla inthaு matham
vaalkkaiku நல்லிணக்கம் நவின்றான்
vedha vithagan .....
matham nallathaiye போதிக்கிறது
matham oru pothum ஏற்றாது....
எம்மதமும் appadiye enru ninaipavan naan
naamதான் mathaththai sariyaaga ariyyaathu
maathathil yeri nirkinrom

iyarkaiyin ovvor asaivilim iraivan
kadalilum kadal காலையிலும் oodum kankai ellaaம்
veesum காற்றிலும், தென்றல், புயலிலும்
paarkum marankalil கொடிகளில் vaazhum
uyir ranankalil ellaaம் ..... avne

iyarkaiye iraivan iraivane iyarkai
Written : வாசவன் -தமிழ்பித்தன் -வாசு (16-Jan-20, 12:44 pm)
Added : vasavan


புதிதாக இணைந்தவர்

மேலே