aval

naan aval கொண்டையில் vaithida
antha sivappu ரோசாவைப் parikka poanen
konjam neram ponathu ...... aval porumai
konjam izhandhu naan மலர்க்கொய்ய senra
poonchoolai வந்தடைந்தான் .... ennaiக்கேட்டாள்
' intha ரோசாவைப் parikka ITHTHANAI நேரமா' என்றாள்
naan சொன்னேன்' antha ரோசாவைப் paarthaen
athan alakil உனைக்கண்டேன்
ennai maranthen appadiye நின்றுவிட்டேன்' .
ennai அறியாது, itho ippothu nee vanthu
ennai ippati kettavarai....... endraan
aval pathil yethum சொல்லாது ennai vanthu
அணைத்துக்கொண்டாள் மலர்க்கரத்தாள்
athil antha ராசாவின் மென்மைக்கண்டேன்
Written : வாசவன் -தமிழ்பித்தன் -வாசு (16-Jan-20, 8:02 pm)
Added : vasavan


புதிதாக இணைந்தவர்

மேலே