annpae

naan paarkum சிலரில்
unaai நினைவுபடுத்தவென்றே silar
maranthirukkum gan நேரங்களும்
avargalaal
புதுப்பிக்கப்படுகிறது.
ooyatha alaikalaai nee
மணல்திட்டுக்களான manathil
நுழைந்துகொண்டே irukirai.
nuzhaiyum nodikalellam
பூப்பூக்க
மணந்துகிடக்கறதடி manam..

Rafiq
Written : M.MOHAMED RAFIQ (20-Jan-20, 8:30 pm)


புதிதாக இணைந்தவர்

மேலே