mounathin vergal

mounathin verkalai
mella THEENDIYA சலனமாய்
alugaiyin ovvoru
விசும்பலுக்கும் puthupputhu kaaranangalai
pattiyalittu thannai thetrikolla
muyarchikum manathu
indru eno kaikatti vedikkai
parkkirathu thanneer தீர்ந்துபோன
kulathai sutrivarum வெண்கொக்குபோல்...
kaneerin suvadukalai
தாங்கிக்கொண்டிருக்கும் kannankalai
சுமைதாங்கியாய் உயர்த்திப்பிடித்தபடி...
சலனமில்லாது thanimayil உழன்றபடி...
thookkaththilim niraivaai சிந்தித்தபடி.....
Written : மேகலை (21-Jan-20, 1:19 pm)
Added : megalindra


புதிதாக இணைந்தவர்

மேலே