kavithai enakkul nee

enakkul nee
−−−−−−−−−−−−
thaay thantha anbil வளர்ந்து//
thanthaையின் சொற்படி ezhunthu நின்று//
குருவின் karunaiyal puuvaay மலர்ந்து//
theivaththaith thedum munne வந்தாள்//
thevathai poloru வடிவாய்ச் சென்றாள்//
manam rasithathu pin மறந்தது//
kaanal alaiyaai avalin நினைவு//
kaadhal இணைகளை naan காணும்போது//
சிலகணப் paaarvaikkul yeppati நுழைந்தாள்//
enakkul pugunthu உணர்வினை வடித்தாள்......
−−− ப.வீரக்குமார்
Written : ப.வீரக்குமார் (23-Jan-20, 8:22 pm)


புதிதாக இணைந்தவர்

மேலே