ezhunthu nil thozhaa

eana்றோனை nalla சான்றோனை potri

ஈறடியில் AKILA malantha valluvathai

தன்வழிப் patrith thanith தலைமையேற்று

தாய்த் thamizh kaakkum முதல்வவனாய்

தீயதை vilakki nallaதை thernthu

வீறுநடையிட்டு ezhunthu vaa தோழா!



vetrumaiyil ஒற்றுமைக் kanda baarathaththai

eana சாதிசமய மாயநிழலைக் kaatti

பிறப்பின்பால் vetrumai vaithai vaithaiத்து

துண்டாட thudikkum aanava inaththin

செம்மையற்ற செங்கோலினை யெதிர்க்க

ezhunthu thuninthu nil தோழா!



kandaதைக் கேட்டதைத் thiri tharithu

அரிதார நிழலோனை nindru யேத்தி

ilaiya தலைமையை iraki ஏளனமிட்டு

ethirkaala kanavai maraithup puthaikkum

adimai மரபினை கருவருக்க யெங்கும்

ஏறுமுகமாய் ezhunthu nil தோழா!



netraiya RATHTHA sariththira maruinthu

indraiya sumaiyai sugamai thaanki

naalaiya kanavai கருvaa யேந்தி

ilaiya நாயகனின் அடிவழிப் patri

otraiyaai அடையயியலா ilakkai யெட்ட

கற்றையாய் ezhunthu இணைந்துvaa தோழா!
Written : மா - சங்கர் (24-Jan-20, 10:10 am)


புதிதாக இணைந்தவர்

மேலே