manam INAIVOM

manam INAIVOM...
karam serppom அறம் seivom
manam INAIVOM manitham valarppom
puram ஒழிப்போம் maram valarppom
iyarkaiyodu sirippom
இயற்கையாய் sirippom
ithayam inainthu sirippom !
பொய்muகம் களைவோம் மெய்யுறவு kolvum
எம்மதmuம் sammatham என்பதைவிட்டு
மதமே illai entra MAARKKAM kolvum!
விண்ணைத்தொடும் வீரனைவிட
மண்ணைத்தொழும் uzhavanai mathippom
uravugalai உயிர்ப்பிப்போம் - pirar
unarvukalai மதித்திடுவோம் !
கடல்நீரை குடிக்கmuடியாது
கடுங்கோபத்தால் nanmai viLaiyaathu
aanandamaai வாழவேண்டின்
peraasai துறப்போம்!
கெடுப்பதல்ல nam velai - pirarai
uyartha koduppom nam தோளை
anbil திளைப்போம்
aananthathil களிப்போம்!
pirarai kuraiyaai paarkum - nam
மனக்கறையை azhippom
petru thantha சுthanthaிரத்தை - naam
naalum பேணிக்காப்போம் !
ivan mu. ஏழுமலை
Written : மு. ஏழுமலை (24-Jan-20, 2:53 pm)


புதிதாக இணைந்தவர்

மேலே