thEDalum suvaiyum

பனிப்பாறைகள்
urugi
நீரருவியாய்
paaynthu
kottum
பரிசுத்த
நீருக்கும்
nilaththai
thondi
நீரூற்றுக் kandu
iraiththu
edukkum
நீருக்கும்
verupaadu
நீரிலில்லை
athanaip
perum வழியிலேயே
undu
இவ்வாறுதான்
vaazhvin
ellaap
பக்கங்களும்
ellorudaiya
nokkamum
onruthaan
aanalum
athaip perum
வழிகள்தான்
vevveru
silarukku
இலகுவாக
kidaikkum
pakkangal
veru silarukku
kadina uzhaippil
கிடைக்கின்றது!
kadina uzhaippil
petrthu
kasanthu vida
காலமெடுப்பதைப்போல்
இலகு valiyil
பெற்றவை
இலகுவிலேயே
சுவையுமற்றுப்
போய்vidaும்
Written : யோகராணி கணேசன் (26-Jan-20, 11:13 am)


புதிதாக இணைந்தவர்

மேலே