vaazkkaip payanam

kaatrodu அசைந்தாடாமல்
kaatrukku asainthu
முறிந்தும் marathilirunthu
vilaatha oru கிளையைப்போல்
un ninaivukal ennodu payanikkindrana
nee illatha intha neeண்ட
vaazhkkai பயணத்திலே...
Written : செல்வமுத்து மன்னார்ராஜ் (30-Jan-20, 8:39 am)
Added : selvamuthu


புதிதாக இணைந்தவர்

மேலே