kaamap pei

kaamap pei
°°°°°°°°°°°°°°°
கதவடைத்துப்
porththiya iruttil
kan விழித்ததொரு
kaamap pei

vizhikalil eriyum
theeyil
veLiச்சமானது
வீதியின் veLi

veLiக் கிழம்பிய
pei
munnathaaka
kadantha pakalil

குளக்கரையினிலும்
புழக்கடைகளிலும்
மாந்தோப்பிலும்
matrum vayal
veLiகளிலும்

kanட கிழத்திகளின்

mukam
kai kaal thotai
mulaai matrum
காமக்குறியென
அணைத்தையும்
ondru thiratti

புதிதானதோர்
pen pei
சமைத்தது

பசியணைத்தையும்
athan
யோனிக் kadalil
pindam
கரைத்த pinpum

பித்ருவாகவே
alaikirathu
kamam mattum ...
Written : முகிலன் (2-Feb-20, 2:03 pm)
Added : Muhil An


புதிதாக இணைந்தவர்

மேலே