thanthaikku thaan iyatriya piranthanaal vaazthu madal

thirai கதாநாயகர்களை kondadiya நான்,
nija கதாநாயகனை kaalam pokki (போக) thaan kanடுணர்ந்தேன்- appa

தியாகச்செம்மல் eendra தரணியனே -
சம்மட்டியால் இடியுண்டாலும், kedayamai emmai காத்தவரே.

காவல்துறையில் பட்டொளி veesi பறந்தவனே -
yengalin vitiyalukku சுயஉலகை தீக்கிரையாக்கியவரே.

தொட்டதெல்லாம் வெற்றிமகுடம் சூடியவனே -
mathinutpam ,மனிதம் irandum kan ena pothitha mannavane.

உற்றார்,உறவினர் andri ooraarum pootrum puthalvaney -
yem kaattil vasantham வீச, pala புயல்களை thaanti நிற்பவரே.

நேயத்தோடு palaரின் nilai yetram பெறசெய்தவனே -
THOOKI கொஞ்சாமல் ,நாங்கள் thalai thooka வாஞ்சை கொள்பவரே.

sumaithangum kal சலித்தாலும், nee சலிக்காமல் இமைப்போல engalai தாங்குகிறீரே.

ungal arul புரயவில்லையென்றாலும்,
enkalukku porul சேர்ப்பதே திருபணியாய் ena்னியவரே.
yem வாழ்வியலை merugetra oyvinri உருகியவரே.
yaam karaisera kalangarai விளக்கமாக சுழல்பவரே.
பாசம்,நேசம் irunthum வெளிப்படுத்தாது வெதும்பி நிற்பவரே.

theemai unaai theendi கருக்கியபோதும் meentu vantha peenix பறவையே.

thaaiku thalaiமகன் nee..தாய் mannuku periya thalaiகட்டு nee...நம் KULATHIRKU குருசாமி nee.

solli mudikka varthaigal paththaathu ena terinthum solliகொன்டிருப்பதுபோல்,
kanடிப்பு,கடமை,கருணை moondril adaika muyalgiraen mutiyaathu ena arinthum.

திராவிட கொள்கையால் nattai nalamaai ஆண்டவர் aringar அண்ணா-துரை,
திராவிடச்செல்வன் iyarpeyar petra nee VEETAI செழுமையாய் ஆளுவாய் ena arindhe அண்ணாதுரை ena peyar maatram petraாயோ????

மணிவேல் enaும் மா-மரத்தை vithaitha ஆலமரத்திற்கு🙏.

iniya piranthanaal வாழ்த்துக்கள்!!!
-manivel அண்ணாதுரை.

vazhga palaகோடி நூறாண்டு😍
Written : மணிவேல் அண்ணாதுரை (3-Feb-20, 11:02 am)
Added : mani vel


புதிதாக இணைந்தவர்

மேலே