en makanae

kannaana கண்ணா!
en kanavugalin மன்னா!
karkkandu சொல்பேசி
mayakiya மணிவண்ணா!

en tholae un தூளியாக
துயில்கொண்ட pothilum
மார்மீது uthaithu yenai
மயக்கிநின்ற pothilum

mazhalai athu maaramal
madiyinil vilaiyaadi
தாயென்ற பெருமைதனை
தரணிpotra தந்தவனே!

poomi vegam சுழன்றதனால்
puthup paruvam எய்தவனே!
paar potra naalum nee
புகழதனை பெற்றிடுவாய்...

panam ondrey கொள்கையென
paranthu thirinthu ODAMAL
மானுடத்தை காப்பதிலே
மகுடத்தை வென்றிடுவாய்...

malar pondra வதனத்தால்
மாந்தர் ullam கவர்ந்திடுவாய்...
மாக்களையும் un anbaal
manam நெகிழச் seidhiduvaay...

mathinutpam athaik kondu
matravarai மடக்கிடுவாய்...
unனைப்போல் yaar oruvar
ulagathil இருந்திடுவார்?

naalthorum உனைநினைத்து
naanum makizhkindren...
un arugaamai athaith tholaithu
ullam இழக்கின்றேன்...

vaazhvaangu வாழ்ந்திடுவாய்!
வையகத்தை valm வருவாய்!
nimmathiyai பெற்றே
neeடுழி வாழ்ந்திடுவாய்!
Written : திருமகள் மு (7-Feb-20, 9:02 am)


புதிதாக இணைந்தவர்

மேலே