naanum kulanthaiyaagiren

kuzhanthaikalai nee
konchum poluthellam
naanum குழந்தையாகிறேன்!
athey neram
kuzhanthaikalai nee adikkum bodhu
naan வருத்தமாகிறேன்!
un பொன்கரங்கள் வலிக்குமல்லவா!?
Written : அ.வேளாங்கண்ணி (12-Feb-20, 9:29 pm)


புதிதாக இணைந்தவர்

மேலே