otraik kaal thavam

otraik kaal thavam
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
நீலத்தைக் karaithu
azhutha thuyaril
vilavillai
வானின்று thuli nilavum

kilaiyil விடுபட்டு
வனத்திலிருந்தும்
வனதிற்கும் meleயும்
vaanaththin mele
siragai valaikum
பறவையம்புக்கு
முறியவில்லை entha
vaanavillum

nathiயோர marangkal
mannai ooduruvi
ver நீட்டிய thoondilil
சிக்குமா thuli மீன்களாவது ?...

கரையைக் kaikortha nathi
kadal sera
வழிகாட்டியென
நடிக்கலாம் nanalgal

வெறுமையைப் pizinthu
thanimayil நிறப்பி
kaalaththin vilimbil
thuyar valiya valiya
mazhaiyai யாசித்தே
கொண்டையில்
vaanathaich sumantha
otraikkaal thavathai
yaar sonnathu
மரமென்று ?
Written : முகிலன் (13-Feb-20, 8:59 pm)
Added : Muhil An


புதிதாக இணைந்தவர்

மேலே