iyarkai

மலைப்பாறையின் siru விரிசலில்
ஆலின் பீஜம் அடைக்கலமானது eppothu
யாரைவார்..... itho or sinna ஆலின் chediyai
yenmunne nimirnthu நிற்கின்றதே
உயரில்லா kal yeppati aalai உருவாக்கியது
kathai சொல்லுகிறது இதிகாசமாய்
இரணியன் கம்பத்தை ஜடமென்று ninaiththu
adiththapothu kambam pilanthu நரசிம்மம் வெளிவந்து
இரணியன் மாய்ந்திட .....
kambam vayitril uthitha நரசிம்மம் ....
ஜடப்பொருள் enbathu ethu ulagil
ulagil enkum undu uyirth thudippu
athaik kaana தவறுவது nam தவறு!
Written : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (17-Feb-20, 7:27 pm)
Added : vasavan


புதிதாக இணைந்தவர்

மேலே