tholainthu poonavan

thidukkittu vilithaen... naan எங்கிருக்கின்றேன், naan yaar... ithu entha இடம், ingu yeppati வந்தேன்...? enakku thalaiyai வலிக்கின்றது, தன்னிச்சையாக ennudaiya karangalaal thalaiyai அழுத்திக் கொண்டேன், kangalukkul oru vattam உருவாவது தெரிந்தது, naan pinnoki padukkayil சரிந்தேன்.

en kangalukkul ethetho காட்சிகள், yaro oruவன் டிப் டாப்பாக உடையணிந்து, கம்பீரமாக antha serail amarnthu எதனையோ paarththuk kondirundhaan. avanudaiya mugamum enனைப் polave THONDRIYATHU... aanaal enனால் oru முடிவிற்கு வரமுடியவில்லை.., naan kanvizhithup paarthaen aanalum enனால் edhanaiyum arinthu kolla முடியவில்லை, meendum தலைவலிப்பது pol oru unarvu ippothum naan மயக்கத்திற்குள் மூழ்குகின்றேன். ennudaiya kaathugalil yaar yaro pesuvathu தெளிவில்லாமல் kettathu.. yaro kettuk கொண்டிரு்தார்கள் ivar yaarendru தெரிந்ததா...?
illai saar yarum ivaraip patri entha thakavalum கொடுக்கவில்லை, போலீஸ்லயும் entha கம்பளய்ட்டும் illai saar enறு kooruvathu kaathugalil ஒளித்தது.
ivar yaar...? kanaamal போனவரென போலீஸில் oru கம்ப்ளைன்ட் கொடுத்திடுங்க enற antha kural enakkuள் எதிரொலிக்க aarambithathu...

aam naan கண்டுபிடித்துவிட்டேன் enனை... naan tholainthu poonavan, sitham tholainthu poonavan... theevira சிந்தனையில், emaatrangalin பழுவை தாங்கமுடியாமல் sitham tholainthu enனையே tholaiththavan naan...

ippothu naan.... aam "tholainthu poonavan."

குறிப்பு:- sitham kalanki திரிபவர்கள் ivvaaru thaan சிந்திப்பார்களோ enற கண்ணோட்டத்தில் ezhuthappattathu மற்றபடி enthaவிதமான உள்கருத்தும் illai
Written : சா.மனுவேந்தன் (19-Feb-20, 10:23 am)


புதிதாக இணைந்தவர்

மேலே